Cheithikkovai.com - News and Views as it is.                   

fUjqJfqfskq
 jPÜT KawqrpfÏ     MbgqNghNdÄ


Amazon.com - Read eBooks using the FREE Kindle Reading App on Most Devices


  • This RSS feed URL is deprecated
    Thu, 18 Jan 2018 01:52:43 GMT
    This RSS feed URL is deprecated, please update. New URLs can be found in the footers at https://news.google.com/news
    காஷ்மீர் எல்லையில் பாக். படையினர் அத்துமீறி ... - மாலை மலர்
    Wed, 17 Jan 2018 23:27:00 GMT

    மாலை மலர்

    காஷ்மீர் எல்லையில் பாக். படையினர் அத்துமீறி ...
    மாலை மலர்
    ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளார். #JammuKashmir #BSFJawan. காஷ்மீர் எல்லையில் பாக். படையினர் அத்துமீறி ...
    எல்லையில் பாக். அத்துமீறல்: ராணுவ கேப்டன் காயம்தினமணி
    எல்லையில் பாக்., அத்துமீறல்தினமலர்
    எல்லைக் கட்டுப்பாடுக்கோட்டுப் பகுதியில் பாக். மீண்டும் ...Polimer News
    Samayam Tamil
    மேலும் 9 செய்திகள் »
    ''தலைமைத் தேர்தல் அதிகாரிகள் சம்பளம் இருமடங்கு உயர்கிறது..!'' - விகடன்
    Thu, 18 Jan 2018 00:45:50 GMT

    விகடன்

    ''தலைமைத் தேர்தல் அதிகாரிகள் சம்பளம் இருமடங்கு உயர்கிறது..!''
    விகடன்
    நாடு முழுவதும் 8-வது ஊதியக்குழு பரிந்துரைகள் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. அதில், மத்திய அரசுச் செயலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மிகவும் உயர்ந்து விட்டது என்று நீதித்துறையில் குரல்கள் ஒலித்தன. இதையடுத்து ...
    நீதிபதிகளை தொடர்ந்து தேர்தல் கமிஷனர்களின் சம்பளம் இரு மடங்காக ...மாலை மலர்
    நீதிபதிகளுக்கு இணையான சம்பளத்தை பெறுகின்றனர் தலைமை ...தினகரன்
    தேர்தல் ஆணையர்கள், நீதிபதிகளுக்கு இனி லட்சங்களில் சம்பளம் ...Oneindia Tamil
    தினமணி -Newstm.in (செய்தித்தாள் அறிவிப்பு) -தினமலர் -patrikai.com (வலைப்பதிவு)
    மேலும் 9 செய்திகள் »
    "அவங்க விட்டாலும் இவங்க விடமாட்டேங்கிறாங்க..." 'பத்மாவத் ... - FilmiBeat Tamil
    Thu, 18 Jan 2018 01:06:29 GMT

    FilmiBeat Tamil

    "அவங்க விட்டாலும் இவங்க விடமாட்டேங்கிறாங்க..." 'பத்மாவத் ...
    FilmiBeat Tamil
    சென்னை : சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்க உருவாகி உள்ள படம் 'பத்மாவத்' என டைட்டில் மாற்றப்பட்ட 'பத்மாவதி'. சித்தூர் ராணி பத்மாவதி, முகலாய ...
    'பத்மாவத்' படத்துக்கு தடை : கோர்ட்டில் தயாரிப்பாளர் மனுதினமலர்
    பத்மாவத் பட சர்ச்சை: தடையை நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ...தின பூமி
    பத்மாவத் படத் தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!தினமணி
    மாலை மலர் -Eenadu India Tamil -Polimer News -Zee News தமிழ்
    மேலும் 42 செய்திகள் »
    14 வடிவமைப்புகளில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லும்: ரிசர்வ் வங்கி ... - தி இந்து
    Wed, 17 Jan 2018 12:20:33 GMT

    தினமணி

    14 வடிவமைப்புகளில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லும்: ரிசர்வ் வங்கி ...
    தி இந்து
    பல்வேறு காலகட்டங்களில், 14 விதமாக வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்கவை, அவற்றை வங்கிகள் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. பத்து ரூபாய் நாணயம் ...
    14 வடிவங்களில் வெளியாகியுள்ள 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் ...தினகரன்
    10 ரூபா காசு செல்லும்: சத்தியம் பண்ணி சொல்லும் இந்திய ரிசர்வ் ...Samayam Tamil
    பத்து ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும்: இந்திய ரிசர்வ் ...தினமணி
    விகடன் -Newstm.in (செய்தித்தாள் அறிவிப்பு) -தினமலர் -மாலை மலர்
    மேலும் 17 செய்திகள் »
    குஜராத் மாநிலத்தில் இஸ்ரேல் பிரதமரை காரில் நகர்வலம் அழைத்து ... - மாலை மலர்
    Wed, 17 Jan 2018 22:31:00 GMT

    மாலை மலர்

    குஜராத் மாநிலத்தில் இஸ்ரேல் பிரதமரை காரில் நகர்வலம் அழைத்து ...
    மாலை மலர்
    குஜராத் மாநிலத்தில் இஸ்ரேல் பிரதமரை காரில் நகர்வலம் அழைத்து சென்று பிரதமர் மோடி அசத்தினார். இரு தலைவர்களும் சபர்மதி ஆசிரமத்தில் கலந்துரையாடினர். #IsraelPM #SabarmatiAshram. குஜராத் மாநிலத்தில் இஸ்ரேல் பிரதமரை காரில் நகர்வலம் ...
    குஜராத்தில் 8 கிலோ மீட்டர் இஸ்ரேல் பிரதமருடன் காரில் மோடி ...தினகரன்
    கடல் நீரை சுத்திகரிக்கும் 'ஜீப்': மோடிக்கு பரிசளித்தார் நெதன்யாகுதினமணி
    இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு... மகிழ்ச்சி!தினமலர்
    விகடன் -Polimer News -தின பூமி -தி இந்து
    மேலும் 34 செய்திகள் »
    டெல்லியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த திருப்பூர் ... - தினகரன்
    Wed, 17 Jan 2018 19:25:35 GMT

    தினகரன்

    டெல்லியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த திருப்பூர் ...
    தினகரன்
    புதுடெல்லி: டெல்லி மருத்துவக் கல்லூரியில் எம்டி படித்து வந்த திருப்பூர் மாணவர் சரத் பிரபு (28), தனது அறையில் உள்ள கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது கொலையா? தற்கொலையா என போலீசார் விசாரித்து ...
    தமிழக மருத்துவ மாணவர் டில்லியில் மர்ம மரணம்தினமலர்
    சரத்பிரபு மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை: வைகோதி இந்து
    சரத்பிரபுவின் உடல் பிரேத பரிசோதனை - மருத்துவர்கள் குழு ...Oneindia Tamil
    தின பூமி -தினமணி -BBC தமிழ் -நியூஸ்7 தமிழ்
    மேலும் 71 செய்திகள் »
    உபி பள்ளியில் முதல் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து - தினகரன்
    Thu, 18 Jan 2018 00:22:34 GMT

    தினகரன்

    உபி பள்ளியில் முதல் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து
    தினகரன்
    லக்னோ : அரியானா மாநிலம் குருகிராமில் ரயான் சர்வதேச பள்ளியில் படி்த்த 2ம் வகுப்பு மாணவன் பிரத்யுமன் தாக்கூர் (7) கடந்தாண்டு செப்டம்பர் 8ல், பள்ளி கழிவறையில் கொடூரமான முறையில் கழுத்தை ்அறுத்து கொல்லப்பட்டான், இது ...

    மேலும் பல »
    இரட்டை கொலையில் சரணடைந்தவர் ஆஜர் - தினமலர்
    Wed, 17 Jan 2018 20:06:00 GMT

    இரட்டை கொலையில் சரணடைந்தவர் ஆஜர்
    தினமலர்
    நாகர்கோவில்: ஆரல்வாய்மொழி அடுத்த, சீதப்பால் பகுதியைச் சேர்ந்தவர், புனேஷ் மணி, 37. கஞ்சா வியாபாரியான இவரும், இவரது நண்பர், ஷாஜி என்ற சைன், 37, என்பவரும், 3ல், ஆரல்வாய்மொழி அருகே, கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர் ...

    மேலும் பல »
    ரூ.95 கோடி செல்லாத நோட்டுகள் உ.பி., மாநிலத்தில் பறிமுதல் - தினமலர்
    Wed, 17 Jan 2018 19:43:09 GMT

    தினமலர்

    ரூ.95 கோடி செல்லாத நோட்டுகள் உ.பி., மாநிலத்தில் பறிமுதல்
    தினமலர்
    கான்பூர்: உ.பி., மாநிலம், கான்பூரில், ரியல் எஸ்டேட் பில்டரின் பூர்வீக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 95 கோடி ரூபாய் மதிப்புள்ள, செல்லாத நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, 16 பேரை, போலீசார் கைது ...
    கான்பூரில் ரூ.20 கோடி மதிப்பிலான செல்லாத நோட்டுகளை பதுக்கி ...தினகரன்
    ரூ.97 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதில் 16 ...தினத் தந்தி
    உ.பி.: ரூ.96 கோடி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளுடன் 16 பேர் கைதுதினமணி
    மாலை மலர் -விகடன் -நியூஸ்7 தமிழ் -patrikai.com (வலைப்பதிவு)
    மேலும் 21 செய்திகள் »
    எண்ணெய் சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து – 30 ஆயிரம் டன் ... - Polimer News
    Thu, 18 Jan 2018 01:48:49 GMT

    Polimer News

    எண்ணெய் சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து – 30 ஆயிரம் டன் ...
    Polimer News
    குஜராத் கடல்பகுதியில் எண்ணெய் சரக்கு கப்பல் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க கடலோர காவல் படையினர் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். 30 ஆயிரம் டன் எண்ணெய்ப் பொருட்களுடன் எம்.ட்டி. ஜென்னேசா என்ற அந்த கப்பல் ...
    கடற்படைக்கு சொந்தமான எண்ணெய் கப்பலில் தீதினகரன்
    குஜராத் கடல் பகுதியில் எண்ணெய் கப்பலில் தீ: 2 பேர் காயம்தினமலர்

    மேலும் 3 செய்திகள் »





  • Main
    About
    Contact


    Copyright :  Cheithikkovai.com : 1998 - 2016