Cheithikkovai.com - News and Views as it is.                   

fUjqJfqfskq
 jPÜT KawqrpfÏ     MbgqNghNdÄ


Amazon.com - Read eBooks using the FREE Kindle Reading App on Most Devices


  • This RSS feed URL is deprecated
    Wed, 19 Sep 2018 09:53:42 GMT
    This RSS feed URL is deprecated, please update. New URLs can be found in the footers at https://news.google.com/news
    சுகயீனத்துக்கு சிகிச்சை செய்ய சென்ற சிறுமி தாயானார் - tamil.adaderana
    Wed, 19 Sep 2018 09:11:01 GMT

    tamil.adaderana

    சுகயீனத்துக்கு சிகிச்சை செய்ய சென்ற சிறுமி தாயானார்
    tamil.adaderana
    சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்கு பதுளை வைத்திசாலைக்கு சென்ற 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதுளை ...
    மருத்துவமனைக்குச் சென்ற மாணவியின் கையில் சிசு ...Uthayan (செய்தித்தாள் அறிவிப்பு)
    சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு சென்ற பிரபல பாடசாலை ...தமிழ்வின்

    மேலும் 4 செய்திகள் »
    பஸ் கட்டணம் நான்கு வீதத்தால் அதிகரிப்பு - tamil.adaderana
    Wed, 19 Sep 2018 07:22:16 GMT

    tamil.adaderana

    பஸ் கட்டணம் நான்கு வீதத்தால் அதிகரிப்பு
    tamil.adaderana
    பஸ் கட்டணத்தை நூற்றுக்கு நான்கு வீதத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். எனினும் ஆரம்ப கட்டணத்தில் ...
    பேருந்து கட்டணங்கள் நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிகரிப்புColombo Tamil (செய்தித்தாள் அறிவிப்பு) (வலைப்பதிவு)

    மேலும் 8 செய்திகள் »
    இலங்கையில் அதிகரிக்கும் யானைகள் உயிரிழப்புக்கு காரணம் என்ன? - BBC தமிழ்
    Wed, 19 Sep 2018 06:58:39 GMT

    BBC தமிழ்

    இலங்கையில் அதிகரிக்கும் யானைகள் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
    BBC தமிழ்
    இலங்கையில் ரயில் ஒன்று யானைகள் மீது மோதியதில் மூன்று யானைகள் பலியாகியுள்ளன. இதில் ஒரு யானையின் வயிற்றில் இருந்த குட்டியும் பலியாகியுள்ளது. ரயில் மோதி ...

    மேலும் பல »
    சாவகச்சேரியில் துணிகர கொள்ளை! - பதிவு!
    Wed, 19 Sep 2018 05:50:00 GMT

    பதிவு!

    சாவகச்சேரியில் துணிகர கொள்ளை!
    பதிவு!
    தென்மராட்சிப்பகுதியில் இன்று காலை நடைபெற்ற துணிகரக்கொள்ளை பெரும்பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. சாவகச்சேரி நகரத்தில் ஏ-9 பிரதான வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ...
    வாள்முனையில் கொள்ளை – அதிர்ச்சியில் நிதி நிறுவனம்!!யாழ்
    கத்தி முனையில் 17 இலட்சம் ரூபா பணம் கொள்ளைtamil.adaderana

    மேலும் 5 செய்திகள் »
    காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் ... - Tamilenews
    Tue, 18 Sep 2018 15:57:00 GMT

    Tamilenews

    காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் ...
    Tamilenews
    திருகோணமலை – மூதூர் பகுதியில் பேரூந்தில் பயணித்த காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூதூர் ...
    காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!Uthayan (செய்தித்தாள் அறிவிப்பு)

    மேலும் 3 செய்திகள் »
    கிளிநொச்சியில் இராணுவம் மற்றும் பொலிசாரின் ஆதிக்கம் மக்கள் ... - Tamilwin
    Wed, 19 Sep 2018 08:28:00 GMT

    Tamilwin

    கிளிநொச்சியில் இராணுவம் மற்றும் பொலிசாரின் ஆதிக்கம் மக்கள் ...
    Tamilwin
    கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மக்களின் குடிசைகளை அகற்றியதால் அங்கு பதற்றமான நிலை ...
    மக்கள் குடிசைகளை அகற்றி சிவில் பாதுகாப்புப் படையினர்! பதற்ற ...பதிவு!

    மேலும் 3 செய்திகள் »
    தலைமன்னாரில் தீ விபத்து: வீடொன்று முற்றாக சேதம் - தமிழ்வின்
    Wed, 19 Sep 2018 03:24:58 GMT

    தமிழ்வின்

    தலைமன்னாரில் தீ விபத்து: வீடொன்று முற்றாக சேதம்
    தமிழ்வின்
    தலைமன்னார், பியர் கேம்பலஹவுஸ் பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் வீடொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான ...
    மன்னாரில் வீடு ஒன்றில் தீ விபத்து! 25 இலட்சம் பெறுமதியான ...பதிவு!
    தீ விபத்தில் 2 வீடுகள் சேதம்தினமலர்

    மேலும் 4 செய்திகள் »
    சீன உதவியில் இடம்பெறும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் ... - tamil.adaderana
    Wed, 19 Sep 2018 01:14:00 GMT

    tamil.adaderana

    சீன உதவியில் இடம்பெறும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் ...
    tamil.adaderana
    சீன கடன் மற்றும் நிதியுதவியின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றத்தினை மீளாய்வு செய்தல் மற்றும் அச்செயற்திட்டங்களை ...

    மேலும் பல »
    மீண்டும் வடமராட்சி மீனவர் போராட்டம் - Tamilwin
    Tue, 18 Sep 2018 10:49:00 GMT

    Tamilwin

    மீண்டும் வடமராட்சி மீனவர் போராட்டம்
    Tamilwin
    வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்துள்ளனர். வடமராட்சி கிழக்கின் பல இடங்களிலும் ...
    பருத்தித்துறையில் மீனவர்களுக்கும் பொலிஸாருக்கும் ...News 1st - Tamil (செய்தித்தாள் அறிவிப்பு)
    வடமராட்சி- சக்கோட்டையில் பதற்றம், மீனவர்கள் தொடர் ...Jaffna Zone (செய்தித்தாள் அறிவிப்பு) (வலைப்பதிவு)
    கடலட்டை பிடித்தோரை- மடக்கிப் பிடித்தும் ஏமாற்றம் அடைந்த ...Uthayan (செய்தித்தாள் அறிவிப்பு)
    தமிழ்வின்
    மேலும் 23 செய்திகள் »
    தமிழீழ விடுதலைப்புலி ஆதரவாளர் ஒருவருக்கு இந்தியாவில் ... - தமிழ்வின்
    Wed, 19 Sep 2018 07:56:21 GMT

    தமிழ்வின்

    தமிழீழ விடுதலைப்புலி ஆதரவாளர் ஒருவருக்கு இந்தியாவில் ...
    தமிழ்வின்
    இந்தியா - இராமநாதபுரம், சென்னை புழல் சிறையில் இருந்த விடுதலைப் புலி ஆதரவாளர் ஒருவரை இராமநாதபுரம் 'கியூ' பிரிவு பொலிஸார் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். புழல் ...

    மேலும் பல »





  • Main
    About
    Contact


    Copyright :  Cheithikkovai.com : 1998 - 2016