About:
செய்திக்கோவை பற்றி
தமிழீழ மக்கள் தொடர்புடைய செய்திகளையும் கருத்துரைகளையும் பிரதானமாக வெளிக் கொண்டுவரும் தளம் இது.
கருத்துரைகள் அவற்றை எழுதியவரின் கருத்தேயன்றி செய்திக்கோவையின் கருத்தாக மாட்டாது.
மேற்குலகில் இருந்து முதலில் தமிழில் வெளியிட தொடங்கிய பிரதான செய்தி தளம் என்ற பெருமை செய்திக்கோவைக்கு உண்டு. தவிர்க்க முடியாத காரணங்களால் இடையிடையே நின்றுபோன குறைபாடும் உண்டு. இது தொடர்ந்து வெளிவருவது என்பது உங்களின் ஆதரவிலேயே பெரிதும் தங்கியுள்ளது.
|